கைகேசி
kaikēci
n. Kaikēyī. Daughterof the prince of Kēkaya, one of the wivesof Dašaratha and mother of Bharata; கேகயவரசன்மகளும் தசரதன்மனைவியருள் ஒருத்தியும் பரதன்தாயுமானவள். உனைப்பயந்த
கைகேசி தன்சொற்கேட்டு(திவ்.
பெருமாள் 9, 1).
கைகேசி
kaikēci
n. See கைவீசி. (சு. வை.ர. 181.)