Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
கையெழுத்து
University of Madras Lexicon
கையெழுத்து
kai-y-eḻuttu
n. id. +.[M. kaiyeḻuttu.] 1. Handwriting; கையாலெழுதும்எழுத்து. நீரி லெழுதுங் கையெழுத் தென்றும்(அருட்பா, v, தெய்வமணி 17). 2. Signature, initial;கையொப்பம். 3. Written agreement; உடன்படிக்கைசதுர்வேதி மங்கலத்து ஸபையோம் கையெழுத்து (S. I. I. ii, 103). 4. See கைரேகை Loc.
Sponsored Links
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
கையெழுத்து
kaiyeẕuttu
s. Handwriting. 2. Man uscript. 3. A signature. 4. [local.] Lines in the hand, கைரேகை.
தமிழ் தமிழ் அகரமுதலி
கையெழுத்து
கையாலெழுதுதல்; கையொப்பம்; உடன்படிக்கை; கைரேகை.
agarathi.com dictionary
கையெழுத்து
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.