Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
சகரர்
University of Madras Lexicon
சகரர்
cakarar
n. Sāgara. The sons ofSagara, who are believed to have dug out thesea; கடலுண்டாகுமாறு பூமியைத் தோண்டியவரானசகர புத்திரர்கள். சகரர் தொட்டலாற் சாகர மெனப்பெயர் தழைப்ப (கம்பரா. அகலி 43).