சங்கமம்
caṅkamam
n. saṅ-gama. 1.Meeting, union; கூடுகை. 2. River-mouth;confluence of rivers; ஒருநதி வேறொரு நதியுடனேனும் கடலோடேனும் கூடுமிடம். குந்தளரைக் கூடற்சங்கமத்து வென்ற (கலிங். 193). 3. Šaiva devotees, as viewed collectively;
சிவனடியார் திருக்கூட்டம் குருலிங்க
சங்கமம் 4. (Astron.) Conjunction of celestial bodies; கிரகங்கள் சேருகை.(
W.) 5. Sexual intercourse;
புணர்ச்சி
சங்கமம்
caṅkamam
n. jaṅgama. 1.Living creatures, as capable of locomotion, opp.to tāvaram; இயங்குதிணைப்பொருள். இத்தாவரசங்கமத்துள் (திருவாச. 1, 30). 2. Movable property, opp. to tāvaram; சங்கமசொத்து. Mod.