சண்டைகொடுக்க, to fight the enemy.
சண்டைக் கணிவகுக்க, to set an army in array to fight.
சண்டைக் கப்பல், a war-ship, a privateer, a man of war.
சண்டைக் கழைக்க, சண்டைக் கிழுக்க, --தொடுக்க, to challenge one to fight.
சண்டைக்கு நிற்க, to stand ready to fight, to seek a quarrel.
சண்டைபட, to fall out with one.
சண்டைபிடிக்க, to quarrel or to fight, சண்டைபிடிக்க, --போட.
சண்டை மூட்ட, to raise quarrels to excite to battle.
சண்டை மூளுகிறது, quarrels arise.
சண்டையாய்க் கிடக்க, to be imbroiled in war or in quarrel.
s. Quarrel, strife, conten tion, altercation, bickering, சொற்போர். 2. Battle, conflict; quarrel, போர். (c.)சண்டைகொடுக்க, inf. To fight the enemy.சண்டைக்கப்பல், s. A war ship, fri gate, privateer, &c.சண்டைக்காரர், s. Quarrelsome per sons. 2. Soldiers of the foe, an invad ing army.சண்டைக்குநிற்க, inf. To fight a duel, to fight in single combat. 2. To offer to fight, to seek a quarrel, to be quarrel some.சண்டைபண்ண--சண்டைபிடிக்க- சண்டைபோட, inf. To quarrel, to fight, scuffle, struggle.சண்டைமூட்ட--சண்டையெழுப்ப, inf. To stir up strife. 2. To excite to battle. சண்டைமூண்டது. A quarrel arose.
சச்சரவு; போர்; பிணக்கு; வாத்தியவகை.