சமுதாயம்
camutāyam
n. sam-ud-āya.1. Company, assembly; மக்களின்
திரள் 2. Collection, as of things; பொருளின்
திரள் (சூடா.) 3.Managing committee of a temple; கோயிலின்நிர்வாக அதிகாரிகளின்
கூட்டம் (
I. M. P. Trav. 99.)4. That which is public, common to all; பொதுவானது. 5. Tenure by which the membersof a village community hold the village lands,funds, etc., in common, or by which they dividethem according to their shares; பொதுவாகவேனும்அவ்வவர்க்குரிய பங்குப்படி பிரித்தேனும் அனுபவிக்கப்படும் ஊர்ப் பொதுச்சொத்து. Loc. 6. Mutualagreement, compromise;
உடன்படிக்கை (
J.)