சறுக்கல், சறுக்கு, v. n. slipping, slipperiness.
சறுக்கலாயிருக்க, to be slippery.
சறுக்கி விழ, to slide and fall.
சறுக்கு மரம், a greasy pole for climbing in games.
கிறேன், சறுக்கினேன், வேன், சறு க்க, v. n. To slip out of the hand; to glide, lapse, slide, slip off, வழுவ. 2. To slip or slide--as in mud, or from a tree, வழுக்க. 3. (fig.) To slip out of hand--as an affair, நழுவ. 4. v. a. To skin, graze--as a stone thrown, தத்த. உத்தியோகஞ்சறுக்கிப்போயிற்று. I missed the office, employment, &c. சேற்றிற் கால் சறுக்கிவிழுந்தான். He slipped in the mud and fell.சறுக்குமரம், s. [loc.] A slippery post for climbing in games, or for rewards.சறுக்கல், v. noun. Slipperiness, slip ping, &c., வழுக்கல்.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.