Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
சல்லியன்
University of Madras Lexicon
சல்லியன்
calliyaṉ
n. Šalya. A king ofthe Madra country, maternal uncle of Nakulaand Sahadēva; நகுலசகதேவர்களுடைய மாமனாகியமத்திரதேசத்தரசன். இவன் சல்லியனென்றுரைசான்ற . . . ஏறனையான் (பாரத. திரௌபதிமா. 45).
சல்லியன்
calliyaṉ
n. cf. kāvya. Theplanet Šukra; சுக்கிரன் குரவனாகிக் குறுகிய சல்லியன் (கந்தபு. கயமுகனு. 52).
Sponsored Links
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
சல்லியன்
calliyaṉ
s. A king, the maternal uncle of the two Pandava princes, Nakula and Sahadeva, ஓரரசன். (பார.) W. p. 834. S'ALYA. 2. The planet Venus, சக்கிரன். (சது.)
தமிழ் தமிழ் அகரமுதலி
சல்லியன்
நகுலசகாதேவருக்குஅம்மானாகியஒருமன்னன்; சுக்கிரன்.
agarathi.com dictionary
சல்லியன்
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.