சவரன்
cavaraṉ
n. šabara. 1. Mountaineer, hunter; காடுமலைகளில் வாழும்
வேடன் கவர்கணை வாழ்க்கைச்
சவரர் (பெருங். உஞ்சைக். 55, 68).2. Inhabitants of the desert tract; பாலைநிலமாக்கள். (திவா.) 3. A tribal chief of the deserttract; பாலைநிலத்தலைவன். (திவா.)
சவரன்
cavaraṉ
n. E. sovereign. Poundsterling; பவுன்நாணயம். Colloq.