நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு, stumbling is the excuse of a lame horse.
சாக்குக்காரன், one who makes vain excuses.
சாக்குப்போக்கு, excuses, pretext.
சாக்குப்போட, சாக்கிட, to shift the blame, to make a false excuse.
சாக்குமாண்டி, a lazy block-head.
s. [vul.] Pretext, color, cloak, excuse, போக்கு. 2. (for.) A sack, a corn bag, தானியப்பை. 3. The pocket in a jacket, சட்டைச்சரக்கு. (c.) 4. (R.) Gold, பொன். Compare சொக்கு. நொண்டிக்குதிரைக்குச்சறுக்கினதேசாக்கு. Stum bling is the excuse of a lame horse.சாக்கிட, inf. [loc.] To make an ex cuse, போக்குச்சொல்ல.சாக்குப்போக்கு, s. Excuses, pretext. (c.)சாக்குமாண்டி, s. [prov.] A lazy, dull, stupid or ugly person, மண்ணையன்.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.