சாடி
cāṭi
s. A jar, தாழி. (c.) 2. A sign of the zodiac, Aquarius, கும்பவிராசி. 3. A man's hair-knot; a mode of dressing the hair, ஆண்மயிர். 4. A cloth, clothes, சீலை. (சது.) 5. [prov.] Slander, crimination--as சாடை, கோள், (B.) 6. Long-pepper, திப்பிலி. (M. Dic.)
சாடி
cāṭi
க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To reprove, rebuke, தண்டிக்க. 2. To bruise, crush, நொறுக்க. 3. (fig.) To slander, abuse, calumniate, திட்ட. 4. v. n. [prov.] To bend to and fro, இருபுடையுமசைய. (c.)