பால், (மருந்து) சாப்பிட, to take milk (medicine).
சாப்பிட அழைக்க, சாப்பாட்டுக்குச் சொல்ல, to invite to a meal.
சாப்பாடு, food, meal.
சாப்பாட்டுக் கடை, a hotel; 2. the serving of food.
சாப்பாட்டுக்கு அமரிக்கை பண்ண, to get a meal prepared.
சாப்பாட்டு ராமன், a glutton; a blockhead; a good-for nothing fellow.
தடிக்கம்புச் சாப்பாடு, flogging with a cudgel.
--சாப்படு, கிறேன், சாப்பிட் டேன், வேன், சாப்பிட, v. a. To eat, drink, to take food, medicine, betel, &c., உட்கொள்ள. 2. To make a meal, to board, உண்ண; [ex சப்பு, from Sa. Charva.] (c.)பால்சாப்பிட, inf. To take milk.சாப்பாடு, v. noun. Food, diet, victu als for the human species, போசனம். 2. A meal, ஒருவேளைப்போசனம். 3. Board, boarding, புறத்தியிற்சாப்பாடு. சாப்பாட்டுக்குப்பூச்சியம். Nothing to eat. சாப்பாட்டுராமன். A glutton, a gorman dizer, (lit.) a gluttonous Rama. 2. A dull, stupid, inactive man, in contempt.சாப்பாடுகொடுக்க--சாப்பாடுபோட, inf. To give food, a meal or victuals. 2. To provide with food, to board.சாப்பாடுசெய்ய, inf. To give a plea sure-party to friends and acquaintan ces.சாப்பாட்டுக்கழைக்க--சாப்பாட்டுக்குச் சொல்ல, inf. To invite one to take food, as dinner, &c.தடிக்கம்புச்சாப்பாடு, s. [in burlesque.] Switching, flogging with a switch, a ratan, &c. See under தடி.
உண்ணுதல்; கைப்பற்றுதல்.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.