சாமர்த்தியக் (சாமத்தியக்) கலியாணம், ceremonies performed at a girl's attaining her puberty, இருது சாந்தி.
சாமர்த்தியங் காட்ட, to show one's skill.
சாமர்த்தியமாக, சாமர்த்தியப் பட, to arrive at puberty as a girl, to grow marriageable.
சாமர்த்தியம் பார்க்க, to try one's skill.
சாமர்த்தியன், சாமாத்தியவான் (சமர்த் தன்), a competent, skilful person.
s. [in the first two meanings, சாமார்த்தியம்.] Skill, cleverness, capacity, வல்லமை. 2. Power, strength, ability, பலம். 3. Fitness, suitableness, competency, ஏற்றதிறம். W. p. 919. SA MARTHYA. 4. [prov.] Female puberty, as சாமத்தியம், பக்குவம்; [ex சமர்த்து.]சாமர்த்தியக்கலியாணம், s. [loc.] The second or consummatory marriage ce remony; (provincially,) the ceremony performed on the first appearance of the menses. See இருதுசாந்தி.சாமர்த்தியங்காட்ட, inf. To show one's skill--as சமத்துக்காட்ட.சாமர்த்தியமாக, inf. [prov.] To arrive at puberty, as a girl, பக்குவப்பட.சாமர்த்தியமாகப்பண்ண, inf. To per form a skilful act, to display dexterity.சாமர்த்தியவான்--சாமர்த்தியன், s. A competent, skilful person, as சமத்தன்.சாமர்த்தியகுணம், s. See ஈசுரன்பிரபுத் துவம்.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.