சாலகம்
cālakam
s. Net, வலை. 2. A latticed window, பலகணி. 3. Cob-web, சிலந்திப்பூச்சி வலை. 4. A bird's nest, பறவைக்கூடு. 5. A flower bud, இளம்பூவரும்பு. W. p. 349. JALAKA. 6. (c.) An aqueduct, a conduit, a gutter, a drain, சலதாரை. [ex சலம், water.] 7. (சது.) One of the nether worlds, அதல லோகத்தொன்று. 8. [com. for சாலம்.] Trick, magic, &c., உபாயம்.