சின்ன ஜலோபாதை, urgency to urine (opp. of. பெரியஜலோபாதை).
சின்னச்சாதி, low caste.
சின்னது, that which is small.
சின்னத்தனம், dishonour, meanness.
சின்னத்தனம்பண்ண, to dishonour, to disgrace.
சின்னப்பர், Apostle Paul.
சின்னமனுஷன், a man of low character.
சின்னமேளம், a small musical band with dancing girls (opp. to பெரிய மேளம், drum etc).
சின்னம்மை, measles.
சின்னவன், (fem. சின்னவள்) a boy, a lad; 2. a man of inferior rank.
சின்னாத்தாள், சின்னாயி, maternal aunt, see சிறியதாய்.
சின்னச்சாதி, s. A low caste.
சின்னக்காசு, s. A very small old coin.
சின்னஜலபாதை, s. [vul.] Urgency to urine--oppos. to பெரியசலபாதை.
சின்னஞ்சிறியது, appel. n. A very small, fine, or minute thing.
சின்னஞ்சிறுவயசு, s. Childhood. (c.)
சின்னட்டி, s. [prov.] A little person, animal or thing, சிறியது.
சின்னது, appel. n. That which is small.
சின்னப்பன், s. [vul.] [prop. சிற்றப் பன்.] The father's younger brother, or the mother's younger sister's husband.
சின்னக்காள், s. The elder sisters, taken individually, except the eldest, in relation to the youngest.
சின்னப்பயல்--சிறுபயல், s. A little fellow. (in contempt.)
சின்னப்பர், s. [Rom. Catho. usage.] The apostle Paul.
சின்னவேலை, s. A little job, a small matter.
சின்னப்புத்தி, s. Meanness of mind, or the low thoughts of one of mean parent age. 2. Shallow wit, அற்பபுத்தி.
சின்னமனம், s. A little, mean mind.
சின்னமனிதன், s. A man of low character.
சீ, A syllabic letter compounded of ச் and ஈ.
சிறிய; இழிந்த; இளைய.