சிறுத்தை
ciṟuttai
n. சிறு-¹. [T. ciruta,K. ciṟate.] Panther, puma, Felis pardus; சிறுபுலிவகை.
சிறுத்தொண்டநாயனார் ciṟu-t-toṇṭa-nāyaṉār, n. சிறு-மை +. A canonized Šaivasaint, commander-in-chief of a Pallava king andcontemporary of Tiru-ñāṉa-campantar, one of63; நாயன்மார் அறுபத்துமூவரில் பல்லவ அரசனதுசேனைத்தலைவரும் திருஞானசம்பந்தர்காலத்தவருமானசிவனடியார். (பெரியபு.)