Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
சிற்றுணவு
University of Madras Lexicon
சிற்றுணவு
ciṟṟuṇavu
n. id. + உணவு 1.Curry preparations added to give relish to themain food; கறிமுதலியன. பொரிக்குஞ் சிற்றுணவு(திவா. 6, 86). 2. See சிற்றுண்டி, 1. இனிய சிற்றுண வேதேனு மின்றிநீ வருவாய் கொல்லோ(குசேலா. குசே. தந்நகர். 275).
Sponsored Links
தமிழ் தமிழ் அகரமுதலி
சிற்றுணவு
சிற்றுண்டி; கறிமுதலியன.
agarathi.com dictionary
சிற்றுணவு
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.