சிலகாலம், --கால், --தடவை, --முறை, -- விசை, --வேளை, sometimes, perhaps.
சிலசில, சிலச்சில, சிற்சில, some, a few.
சிலர், சிலபேர், சிலமனுஷர், a few persons, some people.
adj. and s. [plu.] Some, several, a few; [a participial prefix, symbolic verb plural, neuter or appellative.] பலவென்பதி னெதிர். சிலவந்தன. Some things came. சிலவற்றையெடு. Take a few.சிலகாலம்--சிலகால். Sometimes.சிலசில--சிலச்சில--சில்லசில--சில்லச் சில--சில்சில--சிற்சில. Some, distributively.சிலமுறை--சிலவிசை--சிலதடவை. Sometimes.சிலவேளை. Sometimes, occasionally. 2. Perhaps.சிலபலகாரியம், s. Sundry, affairs, mat ters.சிலபேர்--சிலமனிதர்--சிலர், s. Some persons, a few persons.
கொஞ்சம்.