சில்லறைக் கடன், small petty debts.
சில்லறைக் கடை, retail shop or bazaar.
சில்லறைக் கணக்கு, sundry accounts.
சில்லறைக் காசு, petty bribe; 2. small money, change.
சில்லறைக் காரியங்கள், trifles.
சில்லறைச் செலவு, expenses in small items.
சில்லறைப் புத்தி, shallow wit; 2. adultery, விபசாரம்; 3. mean-mindedness.
சில்லறை யாட்கள், unimportant persons, troublesome people.
சில்லறையிலே விற்க, to ratail.
கள்ளர் சில்லறையில்லை, there is no disturbance from thieves.
காதுச் சில்லறை, small ornaments for the ears of women.
s. (Tel.சில்லர .) Things scat tered here and there in small quantities, little and little; sundries distributed in di verse places, quantities, amounts, &c.; out standings, சிதறியவை. 2. Articles retailed, சில்லறைச்சரக்கு. 3. Remainder, overplus, balance, மீதி. 4. Fractional quantities--as பத்தேசில்லறைரூபாய், ten Rupees and odd, சில் வானம். 5. Trouble from thieves, திருடருபத்தி ரவம். 6. Deaths from malignant diseases, சாவு. 7. Women's small ear-rings, &c., ஓர்வகைக்காதணிகள். 8. Insignificant matters; unimportant, trifling, annoying, trouble some business; trifles, அற்பமானவை. 9. Un settled affairs, தீர்க்கப்படாதவை. (c.)சில்லறைக்கடன், s. Small, petty debts, debts received from different individuals.சில்லறைக்கடை, s. Retail shop or bazaar.சில்லறைக்கணக்கு, s. Small sums un settled, small items promiscuously ar ranged.சில்லறைக்களவு, s. Petty theft, pil fering.சில்லறைக்காரியம், s. Trifling or un important things.சில்லறைக்காசு, s. Small money, change.சில்லறைச்செலவு, s. Expenses in small items.சில்லறைதீர்க்க, s. To settle out-stand ings, in accounts, &c.சில்லறைத்தொகை, s. Small amounts.சில்லறைப்பண்டம், s. Sundries--as small utensils, domestic furnitures.சில்லறைப்புத்தி, s. Shallow wit. 2. (fig.) Adultery, பரஸ்திரிகமனம்.சில்லறையாய்விற்க, inf. To sell in retail.சில்லறையாட்கள், s. Unimportant per sons, by-standers. 2. Troublesome people.சில்லறைநடக்க, inf. To die--as men here and there from certain diseases.சில்லறையாயிருக்க, inf. To be in commotion, as a disturbed district. (R.)காதுச்சில்லறை, s. Small ornaments for the ears of women.
சில்லறைச்சரக்கு, சிதறியவை; மீதி; சில்வானம்; தொல்லை; ஒருகாதணிவகை; சிதறினதொகை; சிறுதொகையாகமாற்றும்பணம்; இழிந்தது.