Dictionary source
University of Madras Lexicon
University of Madras Lexicon
சுக்கிரன்
cukkiraṉ
n. Šukra. 1. Venus;வெள்ளி. 2. See சுக்கிராசாரி. சுக்கிரன் கண்ணைத்துரும்பால் கிளறிய (திவ். பெரியாழ். 1, 8, 7). 3.Fire; தீ. (சங். அக.) 4. A disease of the eye,white speck in the eye; கண்ணோய்வகை. (W .)