சும்மாயிருக்க, to be at leisure, to be idle, to be still, to be without employment.
சும்மாகிட, hold your peace!
சும்மா கொடுக்க, to give gratis.
சும்மா சொல்ல, to say a thing for pastime, to speak in jest.
சும்மா சொல்லு, tell it without fear, just say.
சும்மா வந்தேன், I am come having no particular business.
சும்மா வருகிறான், he comes very often.
adv. Leisurely, uselessly, lazily, idly, தொழிற்படாமையாய். 2. Separately, வா ளா. 3. Gratuitously, இலவசமாய். 4. Jocosely, &c., பொருணோக்கின்றி. 5. Silently, taciturnly, மௌனமாய். 6. Freely, unhesitatingly, unceremoniously, உபசாரமின்றி. 7. Cause lessly, vaguely, unintentionally, முகாந்தரமி ன்றி. 8. Merely, simply, இயல்பாய். 8. Over and above; continuously, repeatedly, ஒழி வின்றி. இப்போது நான்சும்மப இருக்கிறேன். I am at present without any employment. சும்மாகிடைக்குமாசோணாசலன்பாதம். Can the feet of the High be approached without pains? சத்தியம்பண்ணிச்சொன்னானோசும்மாசொன்னானோ. Did he speak on oath, or vaguely? சும்மாகிட. Hold your peace. சும்மாவந்தேன். I came having no par ticular business. போய்ச்சும்மாவந்தான். He went and re turned without success. சும்மாவருகிறான். He comes here very often. அவனைச்சும்மாவிடுவேனா. Will I let him go unpunished? அவனைச்சும்மாவிடு. Let him alone. சும்மாசொல்லு. Tell it without fear. சும்மாவாயைத்திற. Just open your mouth.சும்மாகொடுக்க--சும்மாதர, inf. To give gratis.சும்மாசொல்ல, inf. To say a thing for pastime, to speak in jest.சும்மாஇருக்க, inf. To be at leisure, be idle. 2. To be still, to leave off.
தொழிலின்றி; இயல்பாய்; அமைதியாய்; வறிதாக; காரணமின்றி; பயனின்றி; கருத்தின்றி; விளையாட்டாய்; இலவசமாய்; தடையின்றி; அடிக்கடி.