நரம்புசுளுக்கிற்று, the tendon is sprained.
சுளுக்குத்தடவ, to anoint a sprinkled limb.
சுளுக்குப்் பார்க்க, to use enchantment for curing a sprain.
சுளுக்கு வழிக்க, -உருவ, to rub a sprained limb with oil etc,. to chafe a sprained limb.
சுளுக்கேற, சுளுக்கிக் கொள்ள, to be sprained.
சுளுக்கேற்றி விட, to make a sprain worse.
கிறது, சுளுக்கினது, ம், சுளுக்க, v. n. To be sprained or strained, as a joint, to be displaced, deranged, &c, as a ligament, கை கால் முதலியன சுளுக்க. (c.) நரம்புசுளுக்கிக்கொண்டது.....The tendon is strained.சுளுக்கு, v. noun. A sprain, straining the ligaments of a joint, luxation.சுளுக்குப்பார்க்க, inf. [prov.] To use enchantment for curing a sprain.சுளுக்குமந்திரம், s. A mantra for a sprain.சுளுக்குருவ--சுளுக்குவழிக்க, inf. To rub a sprained limb with oil, ashes, leaves, &c., using incantation.சுளுக்குவழிக்கிறவன்--சுளுக்கெடுக்கிற வன், appel. n. One who cures sprains.சுளுக்கெடுக்க, inf. To remove a sprain by using incantations.சுளுக்கேற, inf. To be strained.சுளுக்கேற்றிவிட, inf. To make a sprain worse.சுளுக்கிக்கொள்ள, inf. To be strained in the hips, &c.