சுவரறை, an opening in a wall for a shelf.
சுவரொட்டி, a plant growing on walls, the spleen.
சுவர்க்கால், the bottom of a wall.
சுவர்க்கோழி, a cricket, an insect which makes a great noise.
சுவர்தாங்கி, a buttress.
சுவர்மேல்பூனை, (lit.) a cat on a wall; 2. uncertain state; 3. a person of dubious attitude.
சுவர்வைக்க, -போட, to build a wall.
கற்சுவர், a brick or stone wall.
குட்டிச்சுவர், a short wall adjoining a building.
கைப்பிடிச்சுவர், a dwarf-wall, balustrade.
மண்சுவர், a mud-wall.
s. [improp. செவர்.] A wall. 2. The shell of the mundane egg surround ing the universe. அண்டச்சுவர்.--Note. There are உட்சுவர், புறச்சுவர், கற்சுவர், கைபி டிசுவர், குட்டிச்சுவர், மண்சுவர், சோற்றாலெடுத்தசு வர், &c., which see severally.--The word sometimes changes to சுவத்து and செவத்து in its compounds. சுவரிருந்தாலல்லோசித்திரமெழுதலாம். If the wall remain you may draw pictures on it; i. e. if your body be in health, you may accomplish much. சுவர்க்கால், s. The bottom of a wall, சுவரருகு.சுவரெறிபந்து, s. [prop.] A ball tossed against a wall--spoken of things that admit of no settlement.சுவரகழ்கருவி, s. [com. கன்னக்கோல்.] A robber's instrument for breaking through walls. (p.)சுவரறை, s. An opening for a shelf in a wall.சுவரெழுப்ப, inf. To raise a wall.சுவரெடுக்க, inf. To put up a wall.சுவரொட்டி, s. A kind of plant grow ing on walls, சுவர்முள்ளங்கி, Prenanthes sonchifolia, L. (M. Dic.) 2. [prov.] the liver of a sheep, stuck to a wall as a charm. (c.) 3. A buttress, அணைசுவர்.சுவர்தீற்ற, inf. To polish a wall.சுவர்பூச, inf. To plaster a wall.சுவர்போட, inf. To put up a wall, as சுவரெடுக்க.சுவர்த்தலம், s. A wall--as சுவர்.சுவர்த்தாங்கி-சுவர்தாங்கி, s. A buttress, அணைசுவர்.சுவர்நாகம், s. A kind of venomous serpent, ஓர்பாம்பு.சுவர்ப்பலகை, s. The upright boards of a box, wardrobe, &c.சுவர்மட்டம், s. The level of the wall.சுவர்மாடம், s. A square cavity in the inside wall of a house.சுவர்முள்ளங்கி, s. [vul. சுவத்துமுள் ளங்கி.] A plant--as சுவரொட்டி.சுவர்விரியன், s. A kind of poisonous snake. See விரியன்.சுவர்வைக்க, inf. To build a wall.
மதில்; தேரின்உறுப்பு; தேவலோகம்.