செங்கொல்லர், goldsmiths, see under கொல்.
செங்கோல் கோணாமல் இராச்சியபாரம் பண்ண, to reign with perfect justice.
செங்கோலோச்ச, to rule justly, செங் கோல் செலுத்த.
செங்கோற் கடவுள், Yamadharma, as the god dispensing impartial justice.
செங்கோன்மை, righteous rule.
s. Sceptre, நீதிமுறை. 2. A right sceptre, kindly justice the right administration of justice--oppo. to கொடுங் கோல்; [ex செம்மை, regular.] (c.) செங்கோல்கோணினாலெங்கும்கோணும், if jus tice is departed from, there will be trouble.செங்கோலோச்ச, inf. To reign. (p.) See ஓச்ச, v.செங்கோலரணை-செங்கோன்முறைமை, s. Sovereign authority.செங்கோல்செலுத்த--செங்கோல்நடா த்த, inf. to wield the sceptre equita bly. 2. to reign, ஆளுகைசெய்ய.செங்கோற்கடவுள், s. Yama--as the just arbiter, இயமன்.செங்கோன்மை, s. Rule, government. See செங்கோல், 2.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.