Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
செம்பகை
University of Madras Lexicon
செம்பகை
cem-pakai
n. செம்-மை +.Harsh note of a lute-string, due to bad woodof the lute; மரக்குற்றத்தால் நரம்பு இன்பமின்றிஇசைக்கையாகிய யாழ்க்குற்றம். செம்பகை யார்ப்பேயதிர்வே கூடம் (சிலப். 8, 29).