Dictionary source
University of Madras Lexicon
University of Madras Lexicon
செய்வது
ceyvatu
n. id. 1. That whichought to be done; செய்யத்தக்கது. செய்வதுதெரிந்திசிற் றோழி (அகநா. 281). 2. (Gram.)Agent, doer of an action; கருத்தா. வினையேசெய்வது செயப்படுபொருளே (தொல். சொல். 112).