ஜப்தி
japti
n. Arab. zabti. 1. (Legal.)Seizure, distraint, attachment; நியாயஸ்தலத்தார் கடன் முதலியவற்றுக்காக ஒருவனது சொத்தைக்கைப்பற்றுகை. Mod. 2. (Legal.) Forfeiture;confiscation; அதிகாரவருக்கத்தார் ஒருவனது சொத்துக்களைக் கைப்பற்றிக் கொள்ளுகை. எவனாவதுவராதேபோனால் அவனுடைய பொருளெல்லாம் ஜப்திசெய்யப்பட்டு . . . அவன் புறம்பாக்கப்படுவான்(விவிலி. எஸ்றா. 10, 8).