ஜீவன்
jīvaṉ
n. jīva. 1. Individualsoul. See சீவன், 1. 2. Living creature. Seeசீவன், 2. வாயில்லாத ஜீவன். 3. Life. Seeசீவன், 3. ஜீவனுள்ளோருக் கெல்லாம் தாயானவள்(விவிலி. ஆதி. 20, 2). 4. Energy, strength. Seeசீவன், 4. அதைச்செய்ய அவனுக்கு ஜீவனில்லை. 5.Jupiter. See சீவன், 5. ஜீவ வார ஏகாதசி. (பஞ்.) 6.See ஜீவாளம், 1.