டூ
ṭū
. The compound of ட் and ஊ
டூ
ṭū
n. An exclamation declaring breachof friendship, indicated by disjoining the ringformed of the fore and middle fingers; சேர்ந்திருக்கும் சுட்டுவிரலையும் நடுவிரலையும் பிரித்துக்காட்டித் தெரிவிக்கும் சினேகமின்மைக்குறிப்பு. அவன்டூ சொன்னான். Child.