தச்சவேலை, corpentry.
தச்சு, carpenter's work.
ஆறு தச்சு, sixday's work for a carpenter.
தச்சுளி, a chisel.
மரத்தச்சன், a carpenter.
கற்றச்சன், a stone-cutter.
s. (fem. தச்சச்சி.) A carpen ter, artist, statuary, mechanic, artificer. மரவினையாளன். W. p. 362. TAKSHAKA. (c.) 2. The fourteenth lunar asterism, சித்திரைநாள்.மரத்தச்சன், s. A carpenter.கற்றச்சன், s. A mason, stone-cutter.தச்சவேலை, s. Carpentry.தச்சன்குருவி, s. A bird called the wood-pecker--as மரங்கொத்தி.தச்சாசாரி, s. As தச்சன்.தச்சுளி, s. A chisel.தச்சு, s. Carpenter's work. (c.) ஆறுதச்சு. Six day's work. இந்தவேலை எத்தனை தச்சிலேமுடியும். How many carpenters will this work require?