தருப்பணம்
taruppaṇam
--தர்ப்பணம், s. Satis fying, yielding full enjoyment, இன்பம்நிறை வுறச்செய்கை. 2. Presenting water on தருப் பை, a sacrificial grass, to the manes of a deceased person, மந்திரநீரிறைக்கை. (See திலோ தகம்.) W. p. 369. TARPAN'A. 3. A mirror, கண்ணாடி. (Sa. Darpan'a) 4. (சது.) A kind of cymbal, ஓர்தாளம்.