Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
தற்குறி
University of Madras Lexicon
தற்குறி
taṟkuṟi
n. தன் +. Colloq. 1. Signature-mark of an illiterate person; எழுதத்தெரியாதவன் தன் கையெழுத்தாக இடும் கீறல் 2. Illiterate person; எழுதப்படிக்கத் தெரியாதவன். அவன்தற்குறிப் பையல்