Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
தற்பு
University of Madras Lexicon
தற்பு
taṟpu
n. id. Real nature; உள்ளநிலைமை. தற்பென்னைத் தானறியானேலும் (திவ்.இயற். நான்முக. 77).
தற்பு
taṟpu
n. darpa. Arrogance;கருவம். ஆற்றாமையாலே தற்பற்றிருக்கிறவராகையாலே (ஈடு, 9, 9, ப்ர.).
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
தற்புருடம்
taṟpuruṭam
s. one of the five faces of Siva, the others being அகோரம், ஈசனம், சத்தியோசாதம், வாமம்.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
தற்புருடம்
taṟpuruṭam
s. One of the five faces of Siva, indicative of his attributes as preserver, and invoked by incantations in the daily worship called தற்புருடயாகம், சிவனைம்முகத்தொன்று.
Sponsored Links
தமிழ் தமிழ் அகரமுதலி
தற்பு
உள்ளநிலைமை; செருக்கு.
agarathi.com dictionary
தற்பு
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.