தளி
taḷi
n. தளி¹-. 1. Drop of water, raindrop; நீர்த்துளி. தளிபொழி தளிரன்ன (கலித். 13).2. First shower of rain; தலைப்பெயன் மழை.(பிங்.) தளிபெருகுந் தண்சினைய பொழில் (பரிபா. 8,91). 3. Cloud; முகில். தளியிற் சிறந்தனை (கலித்.50, 16). 4. Coolness; குளிர். (இலக். அக.)
தளி
taḷi
n. perh. sthalī. [K. taḷi, M. taḷi.]1. Temple, sacred shrine; கோயில். காமர்சாலைதளிநிறுமின் (சீவக. 306). 2. Place, room; இடம்.அடிசிற் றளியா னெய்வார்ந்து (சீவக. 2579).
தளி
taḷi
n. sthālī. 1. Oil-vessel of alamp; விளக்குத் தகழி. 2. Lamp-stand; விளக்குத்தண்டு. (W.)