தாடி
tāṭi
n. cf. dāḍhikā. [K. dāḍi.] 1.Chin;
மோவாய் சுருளிடு
தாடி (சிலப். 27, 181). 2.Beard;
மோவாய் மயிர் மருப்பிற் றிரிந்து மறிந்துவீழ்தாடி (கலித். 15). 3. Dewlap;
பசு முதலியவற்றின்
அலைதாடி பேருடற் றழைந்த
தாடி (திருவாலவா. 36, 24).4. Hanging excrescence under a cock's neck;சேவற்கழுத்தில் தொங்கும்
சதை (
W.)
தாடி
tāṭi
n. Hilt, as of a sword; வாளின்பிடி. புனைகதிர் மருப்புத்
தாடி மோதிரஞ் செறித்து(சீவக. 2279).
தாடி
tāṭi
n. தாடி³-. Tapping, patting;தட்டுகை.
ஆக தாடி யிடுவார்கள் (திருப்பு. 363).
தாடி
tāṭi
n. See தாட்டி².