Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
தாவளம்
University of Madras Lexicon
தாவளம்
tāvaḷam
n. perh. தாழ்வு + இடம் 1. [T. tāvalamu.] Lodging, place of residence;தங்குமிடம். மன்னவர்க்கெல்லாந் தாவளஞ் சமைந்ததென்ன (உத்தரரா. அசுவமேத. 23). 2. Town orcity of marutamபற்றுக்கோடு தளர்ந்தார் தாவளம் என்கிறது (ஈடு, 6, 1, 2).
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
தாவளம்
tāvaḷam
s. country village; 2. (Tel.) a lodging place, இருப்பிடம்.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
தாவளம்
tāvḷm
s. Towns, villages, &c., in agricultural districts, மருதநிலத்தூர். (சது.) 2. (Tel.தாவலமு.) (com.) A londging place, இருப்பிடம். (Beschi.)நல்லதாவளம்பாத்திறங்கவேண்டும். We must take lodging in some good place.
Sponsored Links
தமிழ் தமிழ் அகரமுதலி
தாவளம்
தங்குமிடம்; மருதநிலத்தூர்; பற்றுக்கோடு.
agarathi.com dictionary
தாவளம்
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.