திராவிடம்
tirāviṭam
n. drāviḍa. 1.The Tamil country; தமிழ்நாடு. 2. South India,south of Vindhya, including the five provinces,Tirāviṭam, Āntiram, Kaṉṉaṭam, Makārāṭ-ṭiram and Kūrccaram; திராவிடம், ஆந்திரம், கன்னடம், மகாராட்டிரம்,
கூர்ச்சரம் என்ற பஞ்சதிராவிடதேசங்கள். 3. The Tamil language; தமிழ்மொழி.திராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன் (தாயு.சித்தர். 10). 4. Vernacular tongues of the inhabitants of S. India, Tamil, Telugu, Kanarese,Malayalam, Tuḷu, etc. (
R. F.); தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம்,
துளு முதலியன திராவிடபாஷைகள்.