திருத்தியாய்ச்சாப்பிட, to eat to the full or to one's heart's content.
திருத்திபண்ண, to satisfy.
திருத்தியடைய, திருத்தியாக, to be satisfied.
திருத்தியில்லாதவன் --யற்றவன், one who is discontented.
s. (Sa. திர்ப்தி.) Sufficiency, adequacy, satiety, பூரணம். 2. Fullness, gratification, satisfaction, contentment, மனரம்மியம். (c.)திருத்திபண்ண, inf. To satisfy, suffice, satiate. 2. To give satisfaction in the way of revenge.திருத்திபோசனம்--திருத்தியானபோச னம், s. Sufficiency of food, spoken after eating.திருத்தியடைய--திருத்தியாக, inf. To be satisfied--as the mind, or the appe tite.திருத்தியில்லாதமனம், s. A discontented mind.