திருமுன்னர்
tiru-muṉṉar
adv. id. +.In the august presence; சன்னிதியில். மன்னன்றிருமுன்னர் வைத்தலுமே (நள. சுயம்வர. 26).
திருமுனைப்பாடிநாடு tiru-muṉai-p-pāṭi-nāṭu, n. id. +. The country surroundingTirukkōvalūr; திருக்கோவலூரைச் சூழ்ந்துள்ளநடுநாடு. திருமுனைப்பாடிநாட்டுப் பாண்டையூர் மங்கலங்கிழான் (S. I. I. i, 101).