Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
திருவள்ளுவர்
University of Madras Lexicon
திருவள்ளுவர்
tiru-vaḷḷuvar
n. id. +.1. The author of the Kuṟaḷ; திருக்குறளாசிரியர்.திருத்தகு தெய்வத் திருவள்ளுவரோடு (வள்ளுவமா. 1).2. The Kuṟaḷ; திருக்குறள் தொல்காப்பியந் திருவள்ளுவர் கோவையார் (இலக். கொத். 7).