திருவாரூர்
tiru-v-ārūr
n. id. +. A Šivashrine, in Tanjore District;
தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள
ஒரு சிவதலம் (தேவா. 711,
I.)
திருவாரூர் நான்மணிமாலை tiru-v-ārūr-nāṉmaṇi-mālai, n. id. +. A poem in praise ofŠiva at Tiruvārūr, by Kumarakurupara-muṉi-var; திருவாரூர்ச் சிவபிரான்மீது குமரகுருபர முனிவர்இயற்றிய பிரபந்தம்