தீர்வைகொடுக்க, to pay duty.
தீர்வைச்சாவடி, a Custom-house.
தீர்வைதீர, to lay duty on goods.
s. Decision, நியாயத்தீர்ப்பு. 2. Conclusion, issue, result, முடிவு. 3. Custom, duty, excise, toll, tax, impost, சங்கம். 4. Divine judgment, fate, விதி. (c.) 5. [loc. also தீர்வைக்காரியம்.] Funeral obsequies, கருமாந்தம். 6. (சது.) A mungoose, கீரி.தீர்வைகொடுக்க, inf. To pay duty.தீர்வைச்சரக்கு, s. Customable goods.தீர்வைதீர, inf. To lay duty on goods.தீர்வைத்துறைமுகம், s. A port where duty is received.தீர்வைப்பணம், s. Toll-money, money paid for duty.தீர்வையில்லாதசரக்கு, s. Goods not chargeable with duty.தீர்வையெடுக்க, inf. To levy or re ceive duty. 2. [prov.] To obtain the copy of a decree from the court.தீர்வைவிழ, inf. [prov.] To be passed as a decree, தீர்ப்பாக.
முற்ற; மிக.