தீர்-தல்
tīr-
4 v. [T. tīru, K. tīr, M.tīruka.] intr. 1. [Tu. tīruni.] To end, expire,vanish; உள்ளதொழிதல். 2. To be completed,finished, consummated;
முற்றுப்பெறுதல் வேலைதீர்ந்துவிட்டது. 3. To separate; to leave; tocease, as pain or disease; to be cleared up, as adoubt; to be freed, as from a curse or its effects;நீங்குதல். திருவினைத்
தீராமை யார்க்குங்
கயிறு (குறள்482). 4. To go, proceed;
போதல் (பிங்.) 5.To be absent, non-existent; இல்லையாதல். பாய்தூதிப் படர்தீர்ந்து (கலித். 66). 6. To die, perish;அழிதல். சென்று தீர்வன வெனைப்பல கோடியுஞ்சிந்தி (கம்பரா. முதற்போர். 238). 7. To pass; tobe spent;
கழிதல் சிலதினங்க டீர்ந்துழி (கம்பரா.திருவவ. 43). 8. To be exhausted, used up;செலவாய்ப்போதல். கைப்பணமெல்லாம் தீர்ந்தது.ஆயிரயோசனையாழமுந்
தீர (கம்பரா. சேதுபந். 45). 9.To belong absolutely; உரிமையாதல். திருமகட்கேதீர்ந்தவாறென்கொல் (திவ். இயற். 1, 42). 10. Tobe determined, decided;
நிச்சயித்தல் தீர்ந்த