தீர்மானமாய், definitely positively.
தீர்மானமானவிலை, fixed or last price.
தீர்மானம்பண்ண, to determine, decide, settle, தீர்மானப்படுத்த.
s. Decision, determination. resolution, நியமம். 2. Settlement, conclu sion, completion, முடிவு. 3. Decree, sen tence, a ward, judgement, தீர்ப்பு. 4. Con clusion of the interlude, sung, played, &c., between stanzas, தாளத்தீர்ப்பு. 5. [prov.] Absoluteness, entireness, completeness, முழுமை. (c.) தீர்மானங்கறுப்பு. Entirely, exclusively or absolutely black.தீர்மானப்பட, inf. To be determined, decided, settled.தீர்மானப்படுத்த-தீர்மானம்பண்ண, inf. To decide, settle, determine, finish.தீர்மானமாய், adv. Definitively, posi tively, expressly, absolutely, entirely.தீர்மானமானவிலை--தீர்மானவிலை, s. Fixed or settled price.
தண்டனை; தாளத்தீர்ப்பு; முடிவு; முழுமை; சுண்ணாம்புமட்டிப்பூச்சின்மேல்வெள்ளையால்மெருகிடுகை.