தீவிரக்காரன், a hasty man.
தீவிரதர, adj. more rapid.
தீவிரதரம், instantaneousness, rapidness.
தீவிரபுத்தி, ready wit.
தீவிரம்பண்ண, தீவிரப்பட, to make haste, to hasten.
தீவிரக்காரன், s. A person in a hurry.
து. A syllabic letter compounded of த், and உ.
விரைவு; கடுமை; கொடுமை:சூரியக்கதிர்; உறைப்பு; ஒருநரகம்; பெருங்கோபம்.