துடிக்கூத்து
tuṭi-k-kūttu
n. துடி² +. Adance of victory performed to the accompaniment of drum-beat, by Skanda and thecatta-mātar, one of 11 kūttu, q. v.; பதினொருவகை ஆடல்களுள் பகைவரை அழித்தபின் முருகக்கடவுளும் சத்தமாதரும் துடிகொட்டியாடிய
கூத்து (சிலப். 6, 51.) (பிங்.)