துணுக்குத் துணுக்கென, to be startled.
துணுக்குற, to be startled or struck with fear, துணுக்கிட.
s. Fear, startle, sudden terror, பயங்கரம். (c.)துணுக்கிட, inf. To be startled, திடுக் கிட. (R.)துணுக்குத்துணுக்கென, inf. To be start led, be alarmed. மனந்துணுக்குத்துணுக்கென்றிருக்கிறது. The heart palpitates.துணுக்குற, inf. To be startled, struck with fear, பயப்பட.துணுக்கெறிய, inf. To start, startle, as infants, &c.; to jump.துணுக்கெனல், v. noun. Being startled, afraid, அச்சக்குறிப்பு.