துரதிஷ்டம், ill-luck.
துராசாரம், perversity, indecency.
துராசை, துரிச்சை, an evil desire.
துராத்துமா, an evil person, a villain.
துராலாபம், ill-rupute, scandal; பழி மொழி.
துராலோசனை, துர்ப்போதனை, bad counsel, ill-advice.
துர்க்கதி, துற்கதி a bad course a wicked life; 2. hell, நரகம்.
துர்க்கந்தம், துற்கந்தம் offensive smell, stink.
துர்க்கருமம், துர்க்கன்மம், துஷ்கருமம், evil actions either in permormance or as a accumulated and attaching to the soul.
துர்க்குணம், bad disposition.
துர்க்குணன், a vicious man.
துர்க்குறி, a bad sign, an evil omem; an ominous gesture.
துர்ச்சரிதம், துச்சரிதம், evil practice.
துர்ச்சனம், viciousness, insolence; 2. lewdness, மோகலீலை; 3. insubordination, refractoriness, செருக்கு.
துர்ச்சனன், a vicious man. (pl. துர்ச சனர்.)
துர்ச்செயல், துர்ச்செய்கை, an evil action.
துர்ச்சொப்பனம், a bad or ominous dream.
துர்த்தேவதை, a malignant demon.
துர்ப்பலம், infirmity, weakness.
துர்ப்பிட்சம், துர்ப்பிக்ஷம், famine, பஞ்சம்.
துர்ப்பீசம், an illegitimate child.
துர்ப்புத்தி, folly, wickedness; 2. illadvice.
துர்ப்போதனை, bad instruction, illadvice.
துர்மதி, same as துர்ப்புத்தி; 2. see துன்மதி.
துன்மதி, அவமதி, folly, wickedness, துர்மதி, 2. the 55the year of the Hindu Cycle.
துன்மரணம், துர்மரணம், unhappy death.
துன்மனசு, see under மனசு.
துன்மாதிரி, bad example.
துன்மாதிரிகாட்ட, to set a bad example.
துன்மாமிசம், துர்மாமிசம், proud flesh.
துன்மார்க்கம், துர்மார்க்கம், an evil life.
துன்னிமித்தம், துர்நிமித்தம், ill omen.
துன்னெறி, vicious conduct.
s. A prefix used in combination signifying evil, ill, bad, deficient; it is often changed to ற், before the hard let ters, to ன் before the soft, as துன்மார்க்கம். Before இடையினம், there is no change. Sometimes ர் is dropped and the relative letter takes its place--as துச்சரிதம், ஒருபசர்க் கை. (See துஷ்.) W. p. 414. DUR.துரதிஷ்டம், s. Ill luck. (c.)துராசாரம், s. Wickedness, depravity, perversity, a vicious life, தீயொழுக்கம். 2. Indecorum, indecency, immodesty, அவ மரியாதை.துராசாரன்--துராசாரி, s. One who violates the rules of his religion, caste. country, &c., a vicious person of vile character.துராசை, s. Evil desires, lust, co vetousness, &c.துராத்துமா, s. An evil person, a retch, rescal, scoundrel, villain, தீயன்.துராலோசனை, s. Bad counsel, pre judicial or evil advice.துரிச்சை, s. Evil desire. See இச்சை.துர்க்கதி, s. A wicked life, bad course, கெட்டநடை. 2. (also துர்கதி.) Hell, நரகம்.துர்க்கந்தம், s. (also துற்கந்தம்.) Offen sive smell, stink, கெட்டநாற்றம்.துர்க்கருமம்-துர்க்கன்மம்-துஷ்கருமம், s. Evil actions either in performance, or as accumulated and attaching to the soul.துர்க்கன்மபரிபாகம்--துஷ்கன்மபரிபா கம், s. Ripening or exhaustion of the evil actions of former births.துர்க்கீர்த்தி, s. Ill fame, infamy.துர்க்குணம், s. (also துற்குணம்.) Bad disposition, ill humor, a vicious course, தீக்குணம்.துர்க்குணன், s. A vicious, wicked man, தீயன்.துர்க்குறி, s. Evil omen, bad sign, unfavorable symptom, ominous gesture.துர்ச்சரிதம், s. (more properly, துச்சரி தம்.) Evil practice, evil courses.துர்ச்சனம், s. Badness, viciousness, maliciousness, mischief, வன்மம். 2. Lewd ness, lasciviousness, wantonness, மோக லீலை. 3. Insubordination, refractoriness, rebellion of a youth or dependant, &c., செருக்கு.துர்ச்சனநடத்தை--துர்ச்சனவியோகம், s. Vicious conduct, a vicious course.துர்ச்சனன், s. A petulant or insolent man. துர்ச்சனனைக்கண்டால்தூரவிலகு...... Abstain from an insolent person.துர்ச்செய்கை, s. Evil action.துர்ச்சொப்பனம், s. (also துச்சொப்ப னம்.] A bad or ominous dream.துர்த்தேவதை, s. A malignant demon.துர்ப்பலம், s. Weakness, feebleness, thinness, emaciation, பலவீனம். 2. (fig.) The state of being reduced in circum stances, சிறுமை. முன்னமேதுர்ப்பலைஅதிலுங்கர்ப்பிணி. Before weak, and now also pregnant; or poor, and under a heavy fine.துர்ப்பலன், s. Ill result as predicted in astrology. அமங்கலப்பயன். 2. Bad fruit, ill consequence.துர்ப்பாக்கியம்--தௌர்ப்பாக்கியம், s. Evil, calamity, ill-luck, misery, நிர்ப்பாக் கியம்.துர்ப்பிட்சம்--துர்ப்பிக்ஷம், s. Famine, பஞ்சம். See பிட்சம்.துர்ப்பீசம், s. An illegitimate child, வம்புப்பிள்ளை. See பீசம்.துர்ப்புத்தி, s. Folly, presumption, fool hardiness infatuation, wickedness, evil propensity; கெடுமதி. 2. Ill-advice, bad counsel, துராலோசனை.துர்ப்போதனை, s. Bad instruction, ill advice, கெட்டஉபதேசம்.துர்மனம், s. An evil mind.துர்மார்க்கம், s. com. துன்மார்க்கம்.) An evil life.துர்மாமிசம், s. (also துன்மாமிசம்.) Proud flesh in a wound, &c.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.