துளிர் எழும்ப, -விட, to bud.
நாக்குத்துளிர், the tip of the tongue.
துளிர்ப்பு, v. n. budding, sprouting.
s. Bud, sprout, germ, young leaf, lender foliage, தளிர். (c.)துளிர்விட, inf. To bud.நாக்குத்துளிர், s. Tip of the tongue.
க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. [com. துளுக்க.] To bud, sprout, shoot, put forth leaves, vegetate, தளிர்க்க. 2. (fig.) To begin to thrive as a person, செழிக்க. (c.) இவன்துளித்திருக்கிறான். He is flourishing.துளிர்ப்பு, v. noun. Budding, sprouting.