துவட்சி
tuvaṭci
n. துவள்-. 1. Flexibility; ஒசிவு. தொந்தனைத்
துவட்சி நீங்கான் (குற்றா.தல. கவுற்சன. 26). 2. Withering, fading;வாடுகை (பரிபா. 6, 64,
உரை ) 3. Exhaustion;சோர்வு. ஸம்லேஷத்தாலுண்டான துவட்சியாலேதடுமாறி (ஈடு, 1, 4, 3). 4. Instability;
சலனம் துவட்சியிலா
மிக்க நிலையாம் (ஞானவா. உபசா. 62).5. cf. துவர்¹-. Dryness;
வறட்சி Colloq.